தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தைப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 20/01/2022

 தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தைப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 20.01.22 அன்று காலை 10.00 மணி தொடக்கம் 11.30 மணி வரை நடைபெறும்.

சிறப்புப்பேச்சு: செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள்
தொடர்புகளுக்கு: 
பரமசாமி பஞ்சாட்சரம்     - தலைவர் :      0434006841
பொன்னையா இளங்கோ - செயலாளர்:  0421820266 

No comments: