.
திருமதி. மகேஸ்வரி சின்னத்துரை
திருமதி. மகேஸ்வரி சின்னத்துரை
இலங்கை தெரணியகலவை பிறப்பிடமாகவும் யாழ் தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 30 06 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி ஆஸ்திரேலியாவில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான உடுவிலைச் சேர்ந்த சின்னத்தம்பி லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், மற்றும் நாகலிங்கம் செல்லாச்சியின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் முருகதாசன், நிலோஜனா, சுலோஜனா, விமலதாசன் அனோஜனா ஆகியோரின் அன்புத் தாயாரும் , அனுராதா, குலேந்திரன், காலம் சென்ற ரஞ்சன், ரமணி, முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்றவர்களான அரியம்மா, பத்மாவதி, ராஜேந்திரா மற்றும் மகேந்திரா, பாலேந்திரா தெய்வேந்திரா , யோகேஸ்வரி,புஷ்பவதி,கமலாவதி, புவனேந்திரா, கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
கீர்த்திகன், ஆர்திகன்,அரன்யா, நிரோதா சுஜன், நிகுலன்,பிறேமிகா பிரஸாந், கீர்த்திகா முகுந்தன், றஜீன் , நிலோஷன் , நிகாஷன், அஞ்சனா , சஜன் ஆகியோரின் அன்பு பேத்தியும், சிந்தூரி , ஷ்ரவன் , டிலன்,எய்டன், சியாரன், ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இத்தகவலை உற்றார் , உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகனக் கிரிகைகள் பற்றிய விபரம் பினனர் அறியத் தரப்படும்.
தொடர்புகளுக்கு: சுலோஜனா றஞ்சன் 02 8810 9363
தொடர்புகளுக்கு: சுலோஜனா றஞ்சன் 02 8810 9363
No comments:
Post a Comment