அமரர் பொன்னம்மா துரைசிங்கம்
குருவீதி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் Montbrae Circuit Narre Warren Melbourne Australiaவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்மா துரைசிங்கம் அவர்கள் 31-08-18 அன்று அன்னாரின்இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அன்னார் அமரர் திரு கந்தையா துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், வசந்தமல்லிகா,வசந்தகுமார், சண்முகானந்தகுமார் (சண்குமார்), வசந்தகலா ஆகியோரின் அருமைத் தாயாரும்,நடேசன், ஜெயந்தி, ராமினி, அசோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரணவன்-அர்ச்சனா, சேரன்,மீரா-அருண், ஐனகன், கிருஷ்ணா, சகானா ஆகியோரின் அருமைப் பாட்டியுமாவார்
அன்னாரின் பூதவுடல் 5 September 2018 புதன்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில் Boyd Chapel Springvale 600 Princess Highway Springvale மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு 1:30 மணிவரை பார்வைக்குவைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடாத்தப்பட்டு, 3:00 மணியளவில் தகனக் கிரியைக்காகஎடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன்கேட்டுக் கொள்ளுகின்றோம்.
அன்புடன்
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்.
தகவல் (குடும்பத்தின் சார்பில்):
சண்முகானந்தகுமார் (சண்குமார்) - + 61 458 253 982
No comments:
Post a Comment