அனுஷ்காவின் திருமண மோதிரம் மட்டும் எவ்வளவு விலை தெரியுமா? .
நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.
அனுஷ்காவிற்கு கோலி அணிவித்த வைர மோதிரத்தின் விலை மட்டும் 1 கோடி ரூபாய்க்கும் மேல் என கூறப்படுகிறது. ஆஸ்திரியாவில் உள்ள ஒரு டிசைனர் இந்த வைர மோதிரத்தை செய்துள்ளார்.
இத்தாலியில் திருமணம் நடைபெற்ற இடத்தின் ஒரு நாள் வாடகை மட்டும் 14 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: