அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் மாண்புடன் வழங்கும் சிட்னிக் கம்பன் விழா 2017

விழா அழைப்பிதழிற்கு இங்கே அழுத்தவும்.


உலகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும் தன் காவியத்தால் அறிமுகம் செய்த கம்பனுக்குப் பெருவிழா! 

நிகழ்வு நாள்: நவம்பர் 4ஆம் 5ஆம் திகதிகள் (சனி - ஞாயிறு)
நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville

நிகழ் காலம்:
காலை அமர்வு: 9:30 - 1:00 மணி (சனி - ஞாயிறு)
மாலை அமர்வு: 5:00 மணி முதல் (சனி - ஞாயிறு)
அனுமதி இலவசம்

இவ்வருடக் கம்பன் விழாவில், புகழ்பூத்த பேச்சாளர்கள்,

கம்பவாரிதி இ. ஜெயராஜ்
பேராசிரியர் மு. இராமச்சந்திரன்
கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன்

தமிழ்நாட்டிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வருகைதரவுள்ளனர். இவர்களோடு அவுஸ்திரேலியத் தமிழறிஞர்கள், இளம் பேச்சாளர்கள், கவிஞர்கள் எனப் பலரும் இணைந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.
__________________________________________________________________________________
இளையோர் அரங்கம்
சிந்தனை அரங்கம்
விருது வழங்கல்
பட்டி மண்டபம்
இலக்கிய ஆணைக்குழு
கலை தெரி அரங்கம்
வழக்காடு மன்றம்

என இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக அரங்கேறவிருக்கின்றன.
இனிய கம்பன் தமிழை எல்லோரும் மாந்துவோம்.
திரளென வாரீர்! என, பணிவன்போடு அழைக்கின்றனர் 

- அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்’
----------------------------------------------------------------------------------
மேலதிக விபரங்களுக்கு:
சுகலன் – 0405 337 075
மாதுமை - 0405 284 997


No comments: