ஞான வேள்வி 2017


சிறந்த பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்**கம்பவாரிதி இ. ஜெயராஜ் (இலங்கை)

**ஸ்ரீ அரவிந்தலோஜனன் சுவாமி (தமிழ் நாடு)

**பேராசிரியர் மு. இராமச்சந்திரன் (தமிழ் நாடு)

**கலாநிதி. ஸ்ரீ பிரசாந்தன் (இலங்கை)

01.11 - "ஏறுபோல் பீடு நடை"

02.11 - "ஐயர் மூவர்"

03.11 - "திருமுறைச் சிறப்பும் - திவ்யப் பிரபந்த மகிமையும்"

அனைவரும் வருக!

மாலை 7மணி.
மூன்று நாட்களுக்குமான அனுமதி - $25

தொடர்புகட்கு: 
ஆதித்தன் - 0452 553 596
சஞ்சீவன் - 0423 928 531

No comments: