அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலக்கியச்சந்திப்பு ஆண்டுப்பொதுக்கூட்டம்


                          கருத்துரை -  நூல் அறிமுகம்  
                          வாசிப்பு அனுபவப்பகிர்வு
நடைபெறும்  இடம்:
மெல்பனில்,  Vermont South Community House  மண்டபம்  
                         Karobran Drive, Vermont South, Vic 3133  
காலம்:  19-11-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி
                       இலங்கையிலிருந்து வருகைதந்திருக்கும் எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் 'செங்கதிர்' இதழ் ஆசிரியருமான திரு. த. கோபாலகிருஷ்ணன் உரையாற்றுவார்.
அதனைத்தொடர்ந்து   நூல்  அறிமுகமும்   வாசிப்பு அனுபவப்பகிர்வும்   இடம்பெறும்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்க உறுப்பினர்களையும்,  கலை  இலக்கிய  ஆர்வலர்களையும் அன்புடன்  அழைக்கின்றோம்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து  சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம்  நடைபெறும்.

No comments: