நாட்டிய கலாநிதி திருமதி கார்த்திகா கணேசரின் Melodic Rhythms

.


14.10.2017சனிக்கிழமை Redgum Function centre இல்ந டை பெற்ற நாட்டிய கலாநிதி திருமதி கார்த்திகா கணேசரின் Melodic Rhythms  நாட்டிய நிகழ்வு மிக சிறப்பாக அமைந்திருந்தது.   . நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் வருடம்  தோறும் கண்கவர் நடன நிகழ்வை தனது மானவிகளை வைத்து சிட்னியில் நாடாத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட ஒருசில படங்களை காணலாம் . படப்பிடிப்பு திரு திவேந்திரன் அவர்கள். 
































No comments: