03/07/2017 பிரான்ஸின் தொன்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மேகொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர்காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் பிரான்ஸின் அவிக்நன் மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வந்தவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.