.
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமலிங்கம் அவர்கள் காலமானார்.
அன்னார் நயினாதீவைச் சேர்ந்த கதிரேசு கந்தையா-சௌந்தரம் அவர்களின் அன்பு மகனும், மருதலிங்கம்-ஆனந்தராணி அவர்களின் அன்பு மருமகனும், மாலினி அவர்களின் அன்புக் கணவரும், ராகுலின் அன்புத் தந்தையும் ஆவர்.

No comments:
Post a Comment