.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரமசாமி, அன்னமுத்து தம்பதிகளின்அன்புமகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தெய்வானை தம்பதிகளின்அன்பு மருமகனும், கணேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், சயந்தன் (சிட்னி),உமா (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கீர்த்திகா (சிட்னி) அவர்களின்அன்புமிகு மாமனாரும்,
தொடர்புகளுக்கு:
சயந்தன்: 0421 569 934
திரு பரமசாமி பத்மநாதன்
(Retired, Civil Engineer Mahaveli Development Board Sri-Lanka,
Project Engineer Dept of Water and Drainage Canberra).
தோற்றம் 24.12.1949 - மறைவு - 8.07.2016
காரைநகர் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும் சிட்னி (10 Murray Road, Merrylands NSW 2160). வசிப்பிடமாகவும் கொண்ட திரு பரமசாமி,பத்மநாதன், 8.07.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரமசாமி, அன்னமுத்து தம்பதிகளின்அன்புமகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தெய்வானை தம்பதிகளின்அன்பு மருமகனும், கணேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், சயந்தன் (சிட்னி),உமா (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கீர்த்திகா (சிட்னி) அவர்களின்அன்புமிகு மாமனாரும்,
பஞ்சாட்சரம் (சிட்னி), காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவகெங்கை (யாழ்ப்பாணம்),கனகேஸ்வரி (சிட்னி) ஆகியோரின் அன்புச்சகோதரரும், காலஞ்சென்ற ஜெயசோதி(யாழ்ப்பாணம்), கலைவாணி (சிட்னி), தம்பிப்பிள்ளை (யாழ்ப்பாணம்) வனதேவா(சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.07.2016 புதன்கிழமை அன்று லிட்கம் ருக்வூட்மயானத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் சப்பலில் 11.15 மணியிலிருந்து 2.00 மணி வரை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறுதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரியைகள் - 13.07.2016 புதன்கிழமை 11.15 மணியில் இருந்து Lidcombe Rookwood Cemetery, East chapel இல் நடைபெறும்.
தொடர்புகளுக்கு:
சயந்தன்: 0421 569 934
பஞ்சாட்சரம் - 0434 006 841