.
திரு.விஸ்வலிங்கம் பாலேந்திரன்
வவுனியாவை சேர்ந்தவரும் சிட்னியில் வசித்து வந்தவரும், இலங்கை தொலைபேசி தொடர்பு கொழும்பு அலுவலகத்தில்
பணி புரிந்தவருமான திரு.விஸ்வலிங்கம் பாலேந்திரன் அவர்கள் 12.07.2016 இல் காலமானார்.
இவர் காலம் சென்ற நாகேஸ்வரி அவர்களின்அன்புக் கணவரும் ,
இந்து சிவகுமார் (சிட்னி ), தேவராஜன்பாலேந்திரன் (சிட்னி) ஆகியோரின்அன்புத் தந்தையாரும் ,சிவகுமார் , டிவீனா (Devina) ஆகியோரின்அன்பு மாமனாரும்,
பாஸ்கர் , ரவி , அனுஷா , திவ்யா , ஈஷா , ஜெய் (Jay )ஆகியோரின் பாட்டனும் ஆவார்
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 13.07.2016 (நாளை ) 12.30 மணிக்கு Minchinbury மயானத்தில்நடைபெறும் என்பதை உற்றார் உறவினர்
நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்துடன்அறியத்தருகிறோம்.
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
(02) 9629 1921
Inthu - 0405 188 311
Rajan -0438 478 728
திரு.விஸ்வலிங்கம் பாலேந்திரன்
maraivu 12.07.2016 |

No comments:
Post a Comment