மரண அறிவித்தல்

.
திரு.கந்தையா சிவஞானம்


                                                             மறைவு 14.02.2015
சாவகச்சேரி, சரசாலையைப் பிறப்பிடமாகவும் Homebush, Sydney, Australiaவை வதிப்பிடமாகவும் “Homebush அப்பா என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்டவரும், தமிழர் முத்த பிரஜைகள் சங்கத்தில் பல ஆண்டுகாலமாக சிறப்புப் பங்களித்தவருமாகிய, முன்னாள் திருகோணமலை, இலங்கை புகையிரத நிலைய அதிபர், திருவாளர் கந்தையா சிவஞானம் அவர்கள் 14/02/2015 அன்று இறைவன் திருவடி சேர்ந்தார்.

அன்னார், முன்னாள் ஆசிரியர் அருணாசலம் கந்தையா (சட்டம்பியார்) மாணிக்கம் அவர்களின் சிரேஷ்ட மகனும், கொழும்புத்துறை கந்தார்மணியம் ஒழுங்கையைச் சார்ந்த முத்துக்குமாரசாமி சிவஞானவல்லியின் பாசமிகு கணவரும், முத்துக்குமாரசாமி சிவபாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

இவர் காலஞ்சென்ற துரைராஜாவின் அன்பு சகோதரரும், சித்திரலேகா (லண்டன்), கங்காதரன் (சிட்னி), சந்திரலேகா (சிட்னி), இந்திரலேகா (லண்டன்), சிறீதரன் (சிட்னி), கிரிதரன் (லண்டன்), சூரியலேகா (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற திரவியம், காலஞ்சென்ற கஜேந்திரநாத், கதிரவேல் (சிட்னி), சரவணபவன் (சிட்னி), சிறீரஞ்சனி (சிட்னி), யசோதரா (சிட்னி), ஜமிலா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனுராதா, சற்குணபாலன், சுஜாத்தா, ரவிசங்கர், ஹம்ஷகவிதா, ரமேஷ், சஞ்சீவ், சுகன்யா, ஷாரங்கன், ரியோனா, கீதாஞ்சனா, பங்கஜ், கிரிசாந்த், சிவாஞ்சனா, சிறீகௌசிகா, முகா, சிவசங்கர், ராம்பீஷ்மன், சிறீலக்ஷ்மி, சிவலக்ஷ்மணன், சிறீகிருஷ்ணன், கானசிறீ ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மதுரி, விஷ்ணுகோபன், ஈஸ்வன், ஜெயினி, ஷாம்ரேஷ், ஷஷ்மிதா, ஈஷா, சன்ரித், லக்ஷ்ஷே, ஆரியா ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, வணங்கிப் பிரார்த்தனை செய்ய விரும்புவோரை, திங்கட்கிழமை 16/02/2015 அன்று மாலை 6:30 மணியிலிருந்து 9:00 மணிவரையில் Liberty Funerals, Granvilleக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் Liberty Funerals, Granvilleலில் புதன்கிழமை 18/02/2015 அன்று காலை 9:30 மணியிலிருந்து 11:30 மணிவரையும் இடம்பெற்றுப் பின்னர் தகனக்கிரியைகள் Lidcombe, Rookwood Cemetery, South Chappellலில் மதியம் 12:00 மணியிலிருந்து 1:00 மணிவரையில் இடம்பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
கங்காதரன் - 0455 298 904
சிறீதரன் - 0414 191 208

சூரி - (02) 9702 5414

No comments: