மரண அறிவித்தல்

.
                      பேராசிரியர், கலாநிதி, சட்டத்தரணி, போல் டொமினிக்
மறைவு  - 11 .02. 2015


கரம்பனைப் பிறப்பிடமாகவும் சிட்னி, அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட 
பேராசிரியர், கலாநிதி, சட்டத்தரணி, போல் டொமினிக்
அவர்கள் 11.2.2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ் சென்ற சட்டத்தரணி திருமதி.பற்றீசியா சத்தியபாமா டொமினிக் இன் அன்புக் கணவரும்
செல்வி பேனடெற் ஜெரால்ட்  இன் அன்புத் தந்தையும், ஜெரால்ட்  இன் அன்பு மாமனாரும்,
அமொஸ் டானியேல், சந்தனா ஜெனஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்
காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ் சென்றவர்களான சாமுவேல், மேரி பரமேஸ்வரி சவரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனுமாவார்.
அன்னார் 
சிறிலின் புஸ்பராணியின் அன்பு அண்ணனும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், ரீட்டா, ரேமன், காலஞ்சென்ற தர்மன், யுபுரோ, போல், டீரியா, சுசீலா,குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரோஜ், ஹட்சன், றியன்சன், டயன்சி, கொன்சி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வரும் வியாழக்கிழமை
 19th February 2015, இரவு 6:00 - இரவு 8:00 வரை 
St.Gerard Church, 543 North Rocks Road, Carlingford. NSW 2118
என்ற இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு
வரும் சனிக்கிழமை 21st February 2015 காலை 9.45
St.Gerard Church, 543 North Rocks Road, Carlingford. NSW 2118 என்ற இடத்தில் அன்னாருக்கான திருப்பலி பூஜை ஒப்புக்கொடுக்கப்பட்டு
North Rocks Catholic Cemetery, North Rocks Road, Carlingford. NSW 2118 இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு
ஜெரால் 0439 266 578
செல்வி 0451 960 001

No comments: