மரண அறிவித்தல்


திருமதி ஞானசுந்தரி அருளையாபிள்ளைமாப்பாணவூரி காரைநகரைப் பிறப்பிடமாகவும் மெல்பேன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானசுந்தரி அருளையாபிள்ளை அவர்கள் 19.11.2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார, காலஞ்சென்ற முருகேசு – நேசரட்ணம் தம்பதியினரின் மூன்றாவது புதல்வியும், காலஞ்சென்ற Dr சோமசுந்தரம் அருளையாபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் சச்சிதானந்தா (Dandenong – Melbourne) காலஞ்சென்ற முருகானந்தா (Glen Wawerly – Melbourne), சங்கமித்ரா (Waverly Park – Melbourne)  ஆகியோரின் பாசமிகு தாயாரும் வள்ளிஇ; சிறீராணிஇ பூங்குன்றன் ஆகியோரின் அன்பு மாமியாரும் நிரோசன்இ றம்யாஇ யதுர்சன்இ சாரங்காஇ விசாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

ஆன்னாரின் பூதவுடல், வெள்ளிக்கிழமை (22.11.2013) மாலை 4 மணி முதல் 5:15 மணி வரை, Springvale Wilson Chappel மண்டபத்தில் பார்வைக்காகவும் இறுதி மரியாதைக்காகவும் வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஈமைக்கிரியைகளும் தகனக்கிரியையும் அதே தினத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம்

மேலதிக தொடர்புகளுக்கு:

        சச்சி        0469 621 482

        மித்ரா        0469 149 417

        சிறீராணி    0402 079 256
               

No comments: