.
றிஷானா நபீக் என்ற ஏழைக் குழந்தை இரக்கமற்ற சவுதி அரசால் 09.01.2013 அன்று தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மனித குலத்தினால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு செயல். சட்டம் தண்டனை வழங்குகிறது என்ற பெயரில் ஒரு கொலையை புரிந்திருக்கிறது.
இது நாகிரீக உலகில் நடக்கும் மன்னிக்க முடியாத தண்டனைகள். இதை தடுக்கமுடியாது பார்துக்க்கொண்டிருக்கும் ஐ நா மனித உரிமை அமைப்பு எதற்கு?
றிஷானாவை இழந்து தவிக்கும் அவரின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
தமிழ்முரசுஅவுஸ்ரேலியா

2 comments:
அந்த ஏழைக்குடும்பத்தின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
மறக்கவியலா கொடுமை இது!!
தமிழ்முரசோடு நானும் எனது அனுதாபத்தை தெரிவிக்கிறேன் .
ரமேஸ்
Post a Comment