.
மரண அறிவித்தல்
திருமதி . செல்வரெத்தினம் மகேசன்
மறைவு : 10.09.2012
திருமதி. செல்வரத்தினம் மகேசன் அவர்கள் 10.09.2012 அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.
யாழ்ப்பாணம், உடுவிலை பிறப்பிடமாகவும், சிட்னி கார்லிங்போர்ட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் மகேசன்
10-9-2012 ..அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற பொன்னர் கந்தையா, இளையபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
வானொலி மாமா நா. மகேசனின் அன்பு மனைவியும், உமா கேதீசன், கேதா மகேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் உடுவில், திருநாவுக்கரசு, சோமசுந்தரம், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கார்லிங்போர்ட் திரு. திருமதி சிவபாதசுந்தரம், கொன்கோட் வெஸ்ட் திரு. திருமதி. நடராசா ஆகியோரின் சம்பந்தியும்,
கேதீசன், பிரதீபா, சிவபாதன், சாந்தகுமாரி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,;
அரன், அனலி, கபிலன், நர்மதா, மித்திரன், சந்தோஷ், சயோ,ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூத உடல் (12. 9. 2012) புதன் கிழமை மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரரை Macquarie Park Cemetery & Crematorium Magnolia Chapel லில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அடுத்த நாள் வியாழக்கிழமை (13. 9. 2012) அன்று பிற்பகல் 1.00 மணி தொடக்கம் 3. 45 மணி வரை சைவ இறுதிக்கிரியைகளின் பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு தொலைபேசி எண் 0432580389.
56 Alemein Ave, CarlingfordNSW 2118 Australia
Viewing
Date : Wednesday 12th of September 2012,
Time : 6.00 - 8.30 pm
Time : 6.00 - 8.30 pm
Macquarie Park Cemetery & Crematorium
Magnolia Chapel
Cnr Delhi & Plassey Roads
North Ryde
Funeral Service
Date Thursday 13th of September 2012
Time 1.00 - 3,45 pm
Macquarie Park Cemetery & Crematorium
Magnolia Chapel
Cnr Delhi & Plassey Roads
North Ryde
No comments:
Post a Comment