.
கு கருணாசலதேவா
வளம்மிக்க அவுஸ்திரேலியா நாட்டின், சிட்னி மாநகரிலுள்ள வைகாசிக் குன்றில் அமர்ந்துள்ள அருள்மிகு சிட்னி முருகப்பெருமானுக்கு கர வருஷம் உத்தராயண பங்குனி திங்கள் 14ம் நாள் செவ்வாய்க்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டித் திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
படங்கள் கீழே
படப்பிடிப்பு: கிருஷ்ணா
மாலைப்பூசையையும் முருகப்பெருமான் வீதிவலம் வருவதையும் கீழே காணலாம்.
No comments:
Post a Comment