அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 -கொடி இறக்கத் திருவிழா 05/04/2012

 படப்பிடிப்பு: ஞானி2 comments:

Karuna said...

திருவிழா படங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா தேவாரம் பாடுறபோதுதான் கொமிற்ரிகாறள் பாடவேணுமெண்டு அடம்பிடிக்கிறாங்கள் போல உள்ளது. நல்லா பாடுற மனிச பாடவிடாமல் கறள்கட்டின குரல் வளத்தோட பாடத்தான் வேணுமா எண்டுறத யோசியுங்கோ தலைவர். சமூக கோயில் கொமிற்ரி றண் பண்ணுறது என்பதற்காக அவயள்தான் எல்லாத்தையும் செய்யக்கூடாது. முடியாததை செய்ய முயற்சிக்காமல் இருப்பது நல்லது.

கருணா

Anonymous said...

கருணா ஏன் உங்கள பாட விடவில்லை என்ற கோபம் போல கிடக்கு. நல்லதற்கு சொல்லியிருந்தா ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்

ராஜன்