அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள்


.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள்
அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழவை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான கூட்டம் கடந்த 2011 நவம்பர் 6 ஆம் திகதி மெல்பனில் னுயசநடிin ஐவெநசஉரடவரசயட ஊநவெசந மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் கலைவளன் சிசு.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அண்மையில் இலங்கையில் மறைந்த பேராசிரியர் சிவத்தம்பி, சுவைத்திரள் ஆசிரியர் திக்கவயல் தர்மகுலசிங்கம் மற்றும் சிட்னியில் மறைந்த ஆய்வாளர் கலாநிதி ஆ. கந்தையா ஆகியோரை நினைவுகூர்ந்து மௌனம் அனுட்டிக்கப்பட்டது.
நடப்பாண்டுக்கான நிருவாகிகளும் தெரிவாகினர்.
காப்பாளர்: கலைவளன் சிசு. நகேந்திரன்.
தலைவர்: பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, துணைத்தலைவர்கள்: அருண். விஜயராணி, ஆழியாள் மதுபாசினி
செயலாளர்: மாலதி முருகபூபதி , துணைச்செயலாளர்: ஆவூரான் சந்திரன், பொருளாளர் ஆனந்தகுமார், துணைப்பொருளாளர் நிர்மலன் சிவா, இதழ் ஆசிரியர் லெ. முருகபூபதி,
செயற்குழு உறுப்பினர்கள்: ரேணுகா தனஸ்கந்தா, கே.எஸ். சுதாகர், எஸ்.கிரு~;ணமூர்த்தி, கௌசல்யா அன்ரனிப்பிள்ளை, நவரத்தினம் அல்லமதேவன், க. தயாளன், செல்வபாண்டியன்.
புதிய ஆண்டின் (2012) முற்பகுதியில் உறுப்பினர் ஒன்றுகூடல் தினத்தையும் எழுத்தாளர் ஒன்றுகூடும் கலை, இலக்கிய விழாவையும் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.No comments: