நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்

.
.
நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய நகரமான கிறைஸ்சேர்ச் நகரில் சனிக்கிழமை அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.  சுமார் 7 தொடக்கம் 7.4 ரிக்டர் அளவுகளில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளது.  இந்த அதிர்வினால் பல கட்டடங்கள் இடிந்து நாசமாகியுள்ளதோடு ஒரு சிலர் பாரிய காயங்களுக்கும் உளளாகியிருக்கின்றனர்


கிறைஸ்சேர்ச் நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் நிலத்திற்கடியில் சுமார் 16.1 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வினாலேயே இந்ந அழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது  இந்த அதிர்வினால் உயிரிழப்புக்கள் இதுவரை பதிவாகவில்லை.  பலர் படுகாயங்களோடு மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
.

No comments: