பிரிஸ்பேணில் வசிக்கும், எழுத்தாளர், திருமதி. சியாமளா யோகேஸ்வரன் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மெல்பேணில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: Oakleigh Hall, 142-144 Drummond Street, Oakleigh, VIC 3166
காலம்: 23.11. 2024 சனிக்கிழமை மாலை பி.ப.5.00 மணி
மேலதிக விபரங்களுக்கு:
சியாமளா யோகேஸ்வரன் - 0421 759 826
யோகேஸ் – 0422 457 593
சிவசுதன் - 0403 474 145
ஸ்ரீகந்தராசா - 0466 060 366
No comments:
Post a Comment