திருமதி சிவபாக்கியம் சிவலிங்கம்
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை வதிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சிவபாக்கியம் அவர்கள் 17/10/2023 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னி அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார் கல்வியங்காடு காலஞ்சென்ற ஐயாத்துரை யோகம்மா தம்பதிகளின் மகளும் குப்பிளான் காலஞ்சென்ற சுப்பையா தெய்வானை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற சுப்பையா சிவலிங்கம் (பிள்ளையார் அரிசி ஆலை - அடம்பன் மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேரம்பலம் ஆகியோரின் சகோதரியும் , ரஞ்சிதமலர் (Canada), சரஸ்வதி (Canada) ஆகியோரின் மைத்துணியும், வசந்தி (Australia)
வசந்தன் (Australia), முகுந்தன் (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிறிதரன் திருநாவுக்கரசு, மிரியம் வசந்தன், கவிதா முகுந்தன் ஆகியோரின் அன்புக்குரிய மாமியாரும், ஶ்ரீத்தி, ஶ்ரீஷா ஆகியோரின் அம்மம்மாவும், நாதன், லொறன், சானுஜன், சஜுதன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவர்.
20/10/23 வெள்ளிக்கிழமை, மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை Liberty Funerals - 101 South Street Granville ல் பார்வைக்கு வைக்கப்பட்டு 22/10/23 ஞாயிற்றுக்கிழமை
Magnolia Chapel - Macquarie Park Cemetery and Crematorium, Corner of Delhi Rd & Plassey Road North Ryde ல் காலை 9 மணியில் இருந்து 12
மணிவரை இறுதிச் சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
வசந்தி +61479176282 (Australia)
வசந்தன் +61422366756 (Australia)
முகுந்தன் +14166689696 (Canada)
சிறிதரன் +61401291281 (Australia)
ReplyReply to allForward |
No comments:
Post a Comment