ஆஸ்திரேலியா ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய வருடாந்த திருஞானசம்பந்தர் குருபூசை விழா 30/05/2021 சிறப்புற நடைபெற்றது

 சிவயநம

ஆஸ்திரேலியா ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய வருடாந்த திருஞானசம்பந்தர் குருபூசை விழா 30/05/2021 சிறப்புற நடைபெற்றது.

காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 வரை சம்பந்தப்பெருமான் அருளிச்செய்த 40 பதிகங்கள்பன்னிரு திருமுறை பாடல்கள் பாராயணம்சிவாச்சாரியார்களால் சம்பந்தப்பெருமான் அஷ்டோத்திர சதநாமாவளி  தொடர்ந்து சம்பந்தர் உள்வீதி வலத்துடன் 1:30 மணிக்கு நிறைவுற்றது.

 


இந்த நிகழ்வின் ஓர் அங்கத்தினை காண்பதற்கு https://www.youtube.com/watch?v=moSy2RWl4Vc&ab_channel=sriguha41  இதனை பதிவு செய்த அடியார்கட்கு நன்றிகள்

 

இறைவனருளால் ஆஸ்திரேலியா ஹெலன்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில் எதிர்வரும் 18/07/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல்

வருடாந்த மாணிக்கவாசகர் குருபூசை விழாவும் திருவாசகம் முற்றோதலும்” நடைபெறவுள்ளது.

 

அனைவரும் பங்கு பற்றி பயன் பெறுவோம் - சிட்னி வாழ் உறவினர்களுடனும்  நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வோம்.

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றிகள்

 

🙏🙏🙏 "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக வுலகமெல்லாம்" 🙏🙏🙏

 


No comments: