Melbourne "Maaveerar Naal" venue details
TIME: 1.30 - 8PM, Friday, 27th November 2020.
Venue: BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East - Victoria 3151 (Melway Ref: 62 B 7)
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போ
Adelaide, SA (அடேலையிட்)
Italian Community Centre, 304 Waterloo Corner Road, Paralowie, SA 5108
From 5.45pm
Contact: 0405 711 184
Canberra, ACT (கான்பரா)
Weston Creek Neighbourhood Hall, No.6 Gritten Street, Weston ACT 2611
From 7pm
Contact: 0424 157 366 & 0450 992 127
Brisbane, Qld (பிரிஸ்பன்)
39 Counihan Road, Seventeen-mile Rock, QLD 4073
05.30pm - 08.30pm
Contact: 0438 983 405 / 0470 514 159
PERTH , WA (பேர்த்)
Madington Community Centre, 19 Alcock St Maddington, WA 6109
Time: 7.05pm
Contact: 0421 514 004 / 0469 823 269
Sydney "Maaveerar Naal" venue details
TIME: 6PM, Friday, 27th November 2020.
Venue: Bowman Hall, Blacktown, NSW 2148
சிட்னி மாநிலத்தில் Bowman Hall, Blacktownஇல் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்-கிழமை மாலை 5.45 மணிமுதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
==> அத்துடன் மெல்பேண் மாவீர் நிகழ்வுகளுக்கு தற்போதய கோவிட் 19 அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய குறிப்பிட்ட அரை மணிநேரங்களிற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நிகழ்வு இடத்தில் விக்டோரிய மாநில கொரானா விதிமுறைகள் பின்பற்றப்படும். நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.
நவம்பர் 27ம்திகதி எம் தேசத்து
மெல்பேர்ண்
அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2020ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்றது.
கடந்த காலங்களைப் போலன்றி இவ்வாண்டு நோய்த்தொற்றையும் அதற்காக நடைமுறை-யிலுள்ள கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தமக்குரிய முறையில் மாவீரர்நாள் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. அவ்வகையில் விக்ரோறிய மாநிலத்தின் நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மெல்பேர்ண் மாவீரர்நாள் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களைப் போலன்றி இம்முறை திறந்த மைதானத்தில் நிகழ்வு நடைபெறும். நவம்பர் 27ம் நாள் மதியம் 1.30 மணியிலிருந்து மாவீ
மதியம் 1.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பொதுமக்கள் மைதானத்துக்கு வருகை தந்து மலர்வணக்கம் செலுத்தலாம். நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு, அரைமணிநேர இடைவெளிக்கு அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு-வார்கள். ஒரேநேரத்தில் அதிகமானவர்கள் வருகைதந்து சுகாதார நடைமுறைகளை மீறாமலிருப்பதை உறுதிசெய்யும் முகமாக முற்கூட்டியே தங்கள் வருகையையும், நேரத்தையும் பதிவு செய்யும்வண்ணம் அன்புடன் வேண்டப்படுகிறீர்கள். பதிவு செய்து நிகழ்விடத்திற்கு வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
மதியம் 1.30 தொடக்கம் 2 வரை, பி
உங்கள் வரவை kaanthalbook@gmail.com என்
பெயர் -
தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி –
வதிவிட முகவரி-
வருகைதரும் நபர்களின் எண்ணிக்கை –
வரப்போகும் அரைமணிநேர இடைவெளி – (Eg: 2-2.30 pm)
என்ற விபரங்களை அரசாங்க விதிதுறைகளிற்கமைய அனுப்பி, மு
முன்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரையோ அல்லது தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல், தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்.
நிகழ்வு நடைபெறும் இடம் :– BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East - Victoria 3151 (Melway Ref: 62 B 7). நேரம்:– 1.30 - 8PM, Friday, 27th November 2020.
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா
No comments:
Post a Comment