மரண அறிவித்தல்யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சரவணமுத்து பொன்னம்பலம் அவர்கள் 23.07.2018 திங்கட்கிழமை சிட்னியில் அவரது இல்லத்தில் இறைபதமடைந்தார். 

அன்னார் வைத்தியகலாநிதி குணபூபதி அவர்களின் அன்பு கணவரும் கலாநிதி விசாகன் அவர்களின் பாசமிகு தந்தையும் திருமதி விசாகன் கோமதி அவர்களின் மாமனாரும் சேயோன், யுவன்,தாரிண ஆகியோரின் பேரனும், காலம் சென்ற சர்வேந்திரன்(USA) சறோஜாதேவி(UK) ஆகியோரின் அன்புச்சகோதரனும், தர்மராஜா(UK) சிவபாலன்(AUSTRALIA) ஆனந்தகுமாரசுவாமி  (UK)  விஜயலட்சுமி  (UK) ஆகியோரின் மைத்துனருமாவார்.அன்னாரின் பூதவுடல் 25.07.2018 புதன்கிழமை 101 South Street, Granville ல் அமைந்துள்ள Liberty Funeral ல் பிற்பகல் 6 மணியிலிருந்து  8 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு

26.07.2018 வியாழக்கிழமை memorial avenue, lidcome ல் அமைந்துள் south chapel rockwood மயனாத்தில் பிற்பகல்12.30 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணிவரை இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 
தகவல்
திரு. கே. சிவபாலன்
மைத்துனர்
0418488804

No comments: