ஒரே குரலில் ஆஸ்திரேலியத் தமிழர்கள் கோரிக்கை!


ஞாயிற்றுக் கிழமை, ஏப்ரல் 22ம் தேதி, ஆஸ்திரேலிய தலைநகர் கான்பரா மற்றும் மாநிலத் தலைநகரங்களான அடிலெய்ட், பேர்த், பிரிஸ்பேன், சிட்னி, டார்வின் மற்றும் ஹோபார்ட் நகரங்களில் ஆஸ்திரேலியத் தமிழர்கள் ஒன்று திரண்டார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும், கீழடி அகழ்வாராய்ச்சியை தொடர வேண்டும் என்று நான்கு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது

No comments: