கம்பன் கழகம் - நாநலம் - 06.05.18அறத்தின் நாயகன், அன்பின் அனுமன், தெய்வமாக் கவி கம்பன் அனைவரும் அருள,
நானிலம் போற்றும் நாநலம் என்னும் சொல்லாடற் களம் மே 6ம் திகதி இனிதே அரங்கேறுகின்றது. நயத்துடன் பேசும் இளையோரின் விறுவிறுப்பான வெல்லும் சொல் இறுதிச் சுற்றும், இன்றமிழில் ‘சிறை இருந்தாள் செல்வி' எனும் இசை உரையும் ஒருங்கே அரங்கேறும் இனிய விழா! இன்புற்று மகிழ இரசனை மிகுந்த இளைஞரும் இன்முகப்பெரியாரும் அன்பொடு வருக!

செல்வன் ஜனார்த்தன் குமரகுருபரன்  (நாநலம் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் கழகத்தார்.No comments: