மரண அறிவித்தல்​துரைராஜா ஸ்கந்தகுமார்
 

​​
துரைராஜா

ஸ்கந்தகுமார், சனிக்கிழமை 13 ம் திகதி சிவனடி சேர்ந்தார். இவர், முன்னாள் யாழ் மேயர் காலஞ்சென்ற TS துரைராஜா, நாகேஸ்வரி தம்பதிகளின் மகனும்,
​​
​நந்தி
னியின் கணவரும், கஜான
​ன்​
, ஷரண்யா ஆகியோரின் அப்பாவும், லெஷ்னியின் மாமனாரும், கால
​சென்ற 
சிவதாசன், பவானி தம்பதிகளின் மருமகனும், 
ராஜநாயகி சந்
​திரா​
சர்வலோகநாயகம் UK, காலஞ்சென்ற ராஜகுமாரி  இந்திரா கதிர்காமநாதன், ராஜசுந்தரி வசந்தா சபாரட்ணம் US, காலஞ்சென்ற ராஜமனோகரி புலேந்திரன், காலஞ்சென்ற ஜெயகுமார் , காலஞ்சென்ற சாந்திகுமார்,
​ நந்தகு
மார் கனடா ஆகியோரின் சகோதர
​ரும்​
,

காலஞ்சென்ற சர்வலோகநாயகம்
​,​
 ​
காலஞ்சென்ற கதிர்காமநாதன், காலஞ்சென்ற புலேந்திரன்,
​ ​
சபாரட்ணம் US, மங்களா NSW, ஆனந்தி இலங்கை, ஜெயஹரி. கனடா, ஷைலஜா யோகநாதன் மெல்பேர்ண், தனுஜா மயூரன் US ஆகியோரின் மைத்துனரும்,

உஷா மகேந்
​திரரா
ஜா -
​ ​
மகேன் மெல்போர்ன், சிவாத்மிகா, மால்மருகன மெல்போர்ன் ஆகியோரின் uncle உம் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைக
​ளும்,​
 
இறுதி அஞ்சலி
​களும்
செவ்வாய்
​க்கிழமை​
16 ம் திகதி
​ (16/01/2018)​
​பி.ப​
2.30
​ மணிமுதல் 3.30மணி வரை,​
Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Road, Dandenong South, Victoria - 3175 இல்
​இடம்பெற்று பின்னர் ​
தகனம் செய்யப்படும். இவ்றிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு-மாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
 
​நந்தி
னி
​ ​
ஸ்கந்தகுமார்
 (​
அவுஸ்திரேலியா
​) - ​
+ 61 413 560 520

No comments: