திருமதி. மகாதேவி கந்தசுவாமி
பிறப்பு 09-12-1925 இறப்பு 09-09-2017
ஆனைக்கோட்டையைப்
பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகக் கொண்டிருந்தவரும், கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் திரு.சி.கே. கந்தசுவாமி அவர்களின் அன்பு
மனைவியுமான திருமதி. மகாதேவி கந்தசுவாமி சென்ற சனிக்கிழமையன்று காலமானார்.
அவர் தயானந்தன் (சிட்னி), சாந்தினி
(இலண்டன்), அபிராமி (இலண்டன்), வாகீசன்
(பிரிஸ்பேன்), கீதாஞ்சலி (சிட்னி) ஆகியோரின்
அன்புத் தாயாரும், விஜயலட்சுமி, டாக்டர் கந்தையா சிவகுமார், டாக்டர் ஜயந்தா
ஆனல்ட், துஷ்யந்தி, நிர்மலராஜன்,
ஆகியோரின், அன்பு மாமியாரும், கஜேந்திரன், ஜனார்த்தனி,பிரணவன், சிவகாமி, ஆரன், ரம்யா ஆரணி, ஹரிஹரன், பார்கவி,சிந்தூரா ஆகியோரின் அன்புப் பாட்டியாரும்
ஆவார்.
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
தயானந்தன் +612 9649 6146, வாகீசன் +617 3376 0564, கீதாஞ்சலி +612 8850 0946,
டாக்டர் சாந்தினி சிவகுமார் +447791632927, டாக்டர் அபிராமி ஆனல்ட் +447956699420
IT
IS WITH DEEP SADNESS THAT WE ANNOUNCE THE PASSING AWAY OF MRS. MAHADEVI
KANTHASWAMI FORMERLY OF ANAICODDAI, SRI LANKA AND LATTERLY OF CASTLE HILL,
SYDNEY. SHE WAS THE LOVING WIFE OF LATE
MR. C. K. KANTHASWAMI, EMERITUS PRINCIPAL OF KOKUVIL HINDU COLLEGE; BELOVED MOTHER OF DHAYANANTHAN (SYDNEY), SHANTINI (LONDON),
ABHIRAMY (LONDON), VAHEESAN (BRISBANE), AND GEETHANJALLY (SYDNEY);
MOTHER-IN-LAW OF VIJAYALAKSHIMI, DR. KANDIAH SIVAKUMAR, DR JAYANTHA ARNOLD, DUSHYANTHI
AND NIRMALARAJAN; AND GRAND MOTHER OF GAJENTHIRAN, JANARTHANI, BRANAVAN, SIVAHAMY,
AHRAN, RAMYA, AHRANI, HARIHARAN, BHARGAVI AND SINDHURA.
HER
MORTAL REMAINS WILL BE BROUGHT TO HER RESIDENCE IN CASTLE HILL FOR RELIGIOUS
RITES AND TAKEN TO ROOKWOOD CREMATORIUM (SOUTH CHAPEL) ON TUESDAY 12TH
SEPTEMBER FOR LAST RESPECTS TO BE PAID FROM 2.30-4.30 PM, FOLLOWED BY CREMATION.
RELATIVES AND FRIENDS ARE KINDLY REQUESTED TO ACCEPT THIS INTIMATION.
DHAYA 0296496146,
Dr SHANTINI SIVAKUMAR +447791632927,
Dr ABHIRAMY ARNOLD +447956699420,
VAHEESAN 073376 ( 0417616046 )
GEETHA
0288500946
No comments:
Post a Comment