மரண அறிவித்தல்

.
திருமதி நாகேஸ்வரி ராஜரத்தினம் 


மறைவு 17 04 2017 

சங்கரத்தை வட்டுக்கோடடையை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்து வந்தவருமான திருமதி நாகேஸ்வரி ராஜரத்தினம் அவர்கள்  இம்மாதம் பதினேழாம்  திகதி லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற கந்தையா ராஜரத்தினத்தினம் ( ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் ) அவர்களின் 
அருமை மனைவியும்

மற்றும்  சிட்னியில் வசிக்கும் பொருளாதார நிபுணர் ராஜலிங்கம் ( ஓய்வு பெற்ற இலங்கை திரை சேரி/மத்திய வங்கி இயக்குனர் ) மற்றும் கனடாவில் வசிக்கும் திருமதி. மங்களேஸ்வரி குலசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்

சிட்னியில் வசிக்கும் சண்முகநாதன் (ATBC அறிவிப்பாளர்) சிற்சபேசன், திருமதி . லலிதாம்பிகை தேவேந்திரா, கனடாவில் வசிக்கும் சச்சிதானந்தன், லண்டனில் வசிக்கும் முருகானந்தன், நந்தகுமார், அருணகிரிநாதன், சதானந்தன், திருமதி.ஜெகதாம்பிகை மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிய தரப்படும்.

நண்பர்களும் உறவினர்களும் இந்த அறிவித்தலை ஏற்று கொள்ளவும்.

தகவல் : சண்முகநாதன் (மகன்)
தொலை பேசி இலக்கம்: 0433546977

No comments: