மாபெரும் பொங்கல் விழா 14.01.2017

.
யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா எதிர்வரும் தை மரதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை 2017ம் ஆண்டு  நடைபெற உள்ளது.


சிட்னி மக்கள் அனைவரையும் , தமிழர் விழா, பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களுக்கு யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த திரு. ரிஷி 0470 011 358 மற்றும் திரு. அறிவு 0430 385 505 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும் .

இன்றைய முழு பதிவுகளையும் பார்க்க கீழே உள்ள   "OLD POST" என்பதை அழுத்துங்கள்No comments: