திரு ராஜிவ் பற்குணராஜா
யாழ்ப்பாணம் அரியலையயை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா சிட்னி ஐ வதிவிடமாகக் கொண்ட Rajeev Patkunarajah 6.10.16 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற Patkunarajah, Lalitha (சிட்னி) தம்பதிகளின் அன்பு மகனும் கல்யாணியின் (சிட்னி) பாசமிகு சகோதரனும் நிரோஷன் ஞானசேகரத்தின் (சிட்னி) நட்பு மிகு மைத்துனனும் Ashwathi யின் அன்பு மாமனும் ஆவார்
ஹரிநேசன், Dr சித்ரா (சிட்னி, ஆஸ்திரேலியா),
Janaharajah (குட்டி), யசோதா (நோர்வே) ஆகியோரின் அன்பு மருமகனும் Dr Trishuli , Dr Nimalan (சிட்னி, ஆஸ்திரேலியா ) ஆகியோரும் மைத்துனரும் ஆவார்.
பார்வைக்கு | |
திகதி: | ஞாயிறு கிழமை 09/10/2016, 10:00 மு.ப — 02:00 பி.ப |
முகவரி: |
Liberty Funerals, 101 South St, Granville NSW 2142
|
கிரியை | |
திகதி: | திங்கள் கிழமை 10/10/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப |
முகவரி: | 163 Wentworth Ave, Wentworthville NSW 2145 |
தகனம் | ||||||||||||
திகதி: | திங்கள் கிழமை 10/10/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப | |||||||||||
முகவரி:East Chapel, Rookwood Cemetery, Hawthorne Ave, Rookwood NSW 2141
|
No comments:
Post a Comment