.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடகத்
துறைக்குப்
பிரமிக்கத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் பிரபல
நாடக இயக்குனர்
க. பாலேந்திரா அவுஸ்திரேலியாவுக்கு வருகை
தந்துள்ளார்.
தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம், லண்டன் தமிழ்
நாடகப் பள்ளி ஆகியவற்றின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமான
பாலேந்திராவைச் சந்திக்கவும் அவருடன்
கலந்துரையாடவும்
ஒரு வாய்ப்பினைப் பாரதி பள்ளி ஏற்படுத்தித்
தருகிறது.
பாலேந்திராவுடன்
சந்திப்பும் கலந்துரையாடலும்
தலைப்புகள்:
தமிழில் சிறுவர்
அரங்கம்
தமிழ்த்
தொலைக்காட்சி நாடகங்கள்
நாள்: 4 ஜூலை 2015 (சனிக்கிழமை)
நேரம்: பி.ப. 3.௦௦ மணி
இடம்: EdX Centre, 203 Gladstone Road, Dandenong, Vic- 3175 (Near Lyndale Secondary)
(மேலதிக விபரங்களுக்கு 0411 114699)
நாடகப் பயிற்சிப்
பட்டறை
பாரதி பள்ளி நடாத்தும்
இளையோருக்கான
விடுமுறைக்கால நாடகப் பயிற்சிப் பட்டறையில்
பாலேந்திரா கலந்து
கொண்டு நாடகப் பயிற்சி வழங்குவார்.
இது
டான்டினோங்கில்நடைபெறும்.
பங்கு கொள்ள
ஆர்வமுள்ளோர் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி
மேலதிக விபரங்களைப் பெறலாம்.
nithi@hotmail.com.au
வயது, தொலைபேசி எண்,
முகவரி ஆகிய விபரங்களை அனுப்புதல் வேண்டும்...
பங்குகொள்ள
அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment