.
திரு கணபதிப்பிள்ளை சிவானந்தன் (புலவர் ஈழத்துசிவானந்தன்)
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(வைத்தியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும், தமிழ்ச்செல்வி(சுபா), தவச்செல்வி(லதா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பர்வதபத்தினி, சிவராமலிங்கம்பிள்ளை(ஆசிரியர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பென்ஞ்சோ, ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகநாயகி அருளலிங்கம்(கனடா), செல்வநாயகி பேரின்பநாதன்(கனடா), இந்திராதேவி இரத்தினசிங்கம்(கனடா), அருள்கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான அல்பேர்ட் பொன்னையா கிரேஸ் தம்பதிகள், காலஞ்சென்ற சதாசிவம், கிருஷ்ணாம்பாள் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
அக்சயன், அபிநயா, அரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மருமக்கள்
No comments:
Post a Comment