1986 ஆண்டளவில் நடிகர் விஜயகுமாரதுங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த பொழுது-வீடியோ

.
நடிகர் விஜயகுமாரதுங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த பொழுது யாழ் மாவட்ட தளபதி கேணல் கிட்டு, மொழிபெயர்ப்பாளர் ரகீம் , அரசியல் துறை திலீபன் ஆகியோர் வரவேற்று கைதிகள் பரிமாற்றம் பற்றி பேசிய விடயங்களை பார்க்கலாம்இந்த வீடியோ விவரணத்த 86 ஆண்டு அல்லது 87 ஆண்டின் முற்பகுதியில் ஜெர்மன் தொலைகாட்சி ஒளிபரப்பி இருந்தது .அப்பொழுது இதை டிவியில் பார்வையிட்டு இருந்தேன் .. இந்த வீடியோ தற்செயலாக இணையத்தில் திரும்பவும் பார்க்க கிடைத்த்து அதை பகிர்ந்து கொள்ளுகிறேன் .

Nantri sinnakuddy1.blogspot

No comments: