மரண அறிவித்தல்

.
                      திருமதி வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை

                    
மறைவு - 06.02.2015

யாழ். நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 06-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லியப்பர், வைரமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ராசமலர்(அவுஸ்திரேலியா), தங்கவேலாயுதம்(அவுஸ்திரேலியா), பூமாதேவி(அவுஸ்திரேலியா), தங்கமலர்(அவுஸ்திரேலியா), சகுந்தலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீஸ்கந்தராசா(அவுஸ்திரேலியா), ரதிமலர்(அவுஸ்திரேலியா), செல்லத்தம்பி(இலங்கை), மயில்வாகனம்(அவுஸ்திரேலியா), அன்ரன் அருள்நாயகம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,


காலஞ்சென்ற சக்திவேல், செந்திவேல்(லண்டன்), அருள்மதி(லண்டன்), காலஞ்சென்ற திருவடிவேல், இரத்தினவேல்(லண்டன்), ரேகா(இத்தாலி), நந்தகுமரன்(லண்டன்), நேசமலர்(லண்டன்), சிலோஜன்(அவுஸ்திரேலியா), பூங்கோதை(அவுஸ்திரேலியா),  இந்திரவேல்(அவுஸ்திரேலியா), கணபதிப்பிள்ளை(இலங்கை), பிரியந்தி(இலங்கை), கனகசபை(இலங்கை), மரியநாயகி(இலங்கை), கலைச்செல்வன்(அவுஸ்திரேலியா), தங்கலெட்சுமி(அவுஸ்திரேலியா), மதுமாரன்(அவுஸ்திரேலியா),  கோடீஸ்வரி(அவுஸ்திரேலியா), தேவலெட்சுமி(அவுஸ்திரேலியா), புனிதலெட்சுமி(அவுஸ்திரேலியா), தயாபரன்(இலங்கை), மணிமொழி(இலங்கை), நாராயணசாமி(லண்டன்), சமுத்திராதேவி(லண்டன்), கவிதாதேவி(அவுஸ்திரேலியா), சிவபரன்(லண்டன்), திவ்யா(லண்டன்), புஸ்பகாந்தன்(இலங்கை), அமுதினிதேவி(இலங்கை), கெங்காசுதன்(அவுஸ்திரேலியா), சுஜீவரேகா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கணநாதன், பன்னிருகன்(அவுஸ்திரேலியா), லாவன்யா(இந்தியா), மயூரன்(அவுஸ்திரேலியா), சுகந்தா(அவுஸ்திரேலியா), ஈழதாசன்(அவுஸ்திரேலியா), டிலன்(லண்டன்), ஸ்ரெலா(லண்டன்), செந்தூரன்(லண்டன்), ஜெசாந்தினி(லண்டன்), மோகனராஜ்(லண்டன்), அனுசூயா(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), ரஜீத்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வேணுயா(லண்டன்), லக்சியா(லண்டன்), மதுஸ்(லண்டன்), நிதுஷ்(லண்டன்), நிஷா(லண்டன்), அஷ்மிதா(அவுஸ்திரேலியா), அபினா(அவுஸ்திரேலியா), வினோதன்(இலங்கை), கீர்த்திகா(இலங்கை), சுகந்தன்(அவுஸ்திரேலியா), டினோசா(இலங்கை), கவிஷா(இலங்கை), சகீசன்(இலங்கை), நிஷாந்தன்(அவுஸ்திரேலியா), நிருஷன்(லண்டன்), நீனுயா(லண்டன்), ஆர்மியா(இலங்கை), பிரியங்கா(அவுஸ்திரேலியா), மிதுஷன்(அவுஸ்திரேலியா), தீவிகா(அவுஸ்திரேலியா), பவிர்ணா(அவுஸ்திரேலியா), பரிவன்(அவுஸ்திரேலியா), அல்ரின்(லண்டன்), கன்சிகா(லண்டன்), நிக்கிசா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2015 செவ்வாய்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:177 Stud Rd,
Dandenong North,
VIC 3175,
Australia.

No comments: