.
சிட்னியில் சித்திரைத் திருவிழா தமிழர் நிகழ்வு
ஞாயிற்றுக்கிழமை 13.04.2014 காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கோலாகலமாக இடம் பெற்றது. கரகாட்டம் காவடியாட்டம் பாடல்கள் ஆடல்கள் என்று நாள் முழுவதும் கொண்டாட்டமாக றவுஸ்கில் குதிரைப்பந்தய திடலில் மாபெரும் உள்ளரங்கத்தில் இடம்பெற்றது தமிழர் புதுவருட கொண்டாட்டமான சித்திரைத் திருவிழா. மக்கள் திரண்டிருந்த இந்த விழாவிற்கு பரமட்டா மற்றும் ஸ்ரத’பீல்ட் பாராழுமன்ற உறுப்பினர்களும் வருகைதந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த கலைஞர்களோடு உள்ளுரக்கலைஞர்களும் பங்குபற்றி சிறப்பித்தார்கள்.
இந்த விழாவை தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவோடு நடாத்தியது.
No comments:
Post a Comment