தமிழ்முரசு 5ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது

.அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை உங்கள் தமிழ்முரசு 5ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.

2 comments:

kirrukan said...

பிற‌ந்தநாள் வாழ்த்துக்கள் .....டமிழ்முரசின் சேவை சிட்னிக்கு தேவை....

Ramesh said...

5 வருடங்கள் சளைக்காமல் தொடர்ந்து செய்துவரும் உங்கள் சேவை பாராட்டக்குரியது. சமூகஅறிவித்தல்கள் விளம்பரங்கள் என்பவற்றைக்கூட 5 வருடங்கள் ஆகியும் கட்டணம் எதுவும் இல்லாமல் பிசுரித்து எமக்கு ஆதரவு தருவதற்காக செ.பாஸ்கரன் கருணாசலதேவா மதுரா மகாதேவ் சிவராசா ஆகியோரை மனமார பாராட்டுகிறேன்.
தொடங்கும்போது அறிவித்ததுபோல் பக்கச் சார்பில்லாமல் இன்றுவரை தொடர்வதற்கு பாராட்டுக்கள். தொடர்ந்து நன்றே வெளிவர வாழ்த்துக்கள்
அன்புடன் ரமேஸ்