தமிழ் மாணவி மாதுமையை தமிழ்முரசு வாழ்த்துகிறது

.


HSC  நடந்து முடிந்து விட்டது. பல மாணவர்கள் குதூகலித்துக் கொண்டிருப்பார்கள். இந்த வேளையில் தமிழ் பாடத்தில் அதி உயர்  புள்ளியைப்   பெற்று Minster for Education Adrian Piccoli  யிடமிருந்து  விருதினைப் பெற்ற பெருமையை பெற்றிருக்கிறார் செல்வி மாதுமை கோணேஸ்வரன். இவரை   வாசகர்கள் சார்பாக தமிழ்முரசு வாழ்த்துகிறது.

இவரை பயிற்றுவித்த கோம்புஸ் தமிழ் கல்விநிலயத்தையும் ஆசிரியர்களையும் பாராட்டுவதோடு ஊக்கமளித்த பெற்றோரையும் பாராட்டுகிறோம் .

112 பாடங்களுக்கு 121 பிள்ளைகள் அதிஉயர் புள்ளிகளை பெற்றிருக்கின்றார்கள். இவர்களில் 83 பெண்களும் 38 ஆண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.



5 comments:

aani said...

இவர் மேடையில், வானொலியில் கவிதை வாசித்துள்ளார். அப்போதே இவரது தமிழ் மொழி ஆற்றலைக் கண்டு வியந்துள்ளேன். பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக.

Anonymous said...

Congrats
Ramesh Nadarajah - sydney

Anonymous said...

கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று தமிழ் வளர்த்த சான்றோர் விழாவில் தங்கப் பக்கம் பெற்றவர்.

அவுஸ்திரேலியா பட்டதாரிகள் தமிழர் சங்கத்தினால் நடத்தப்பெற்ற
தமிழ் ஊக்குவிப்புப் போட்டியில் எழுத்தறிவுக்காக தேசிய மட்டத்தில்
தங்கப் பக்கம் பெற்றவர்.

unmaiyanavan said...

வாழ்த்துக்கள் மாதுமை

Anonymous said...

மாதுமை கோணேஸ்வரனிற்கும் மற்றைய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள்
தர்மா