உலக தமிழ் இலக்கிய மாநாடு சிட்னியின் மாநாட்டு பாடல்

.

5 comments:

Anonymous said...

தரம், சுவை இரண்டும் இல்லாத பாடல் வரிகள். அதை விட தரமும் உணர்ச்சியும் இல்லா இசையமைப்பு.

யாழிலும், மன்னாரிலும், மாட்டுவில்லும் இஸ்சையமைக்க எம் இனமில்லயென்றோ இந்திய இசையமைப்பாளரிடம் சென்றீர்கள். பாடல் எழுதுவதும் இசை அமைப்பதும் ஒரு தனிக் கலை. அது எல்லோர் கையிலும் மாட்டுப்பாட்டு கஷ்டப்படுகிறதுக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம்.

Raj said...

I can see some one is very gelous about the song, If you say it is not good you have to quote the sentence and explain why it is not good.
I do read / write poems and for my knowledge it is a good song and the music also very good.

Ramesh said...

ராஜ் கூறியதில் எனக்கும் உடன்பாடு உள்ளதுங்கோ. யாரோ ஒருவர் சகிக்கமுடியாமல் தான் இதை எழுதியிருக்கிறார் போல தெரியுது. பெயர போடகூட தயிரியம் இல்லாத க..
சொல்லுவாங்கள் தாங்களும் செய்யாயினம் ……. எண்டு. இது எங்களுக்குள்ள சிலபேருக்கு இந்த வியாதி இருக்கு அதுக்கு ஒண்டும் செய்ய இயலாது பாருங்கோ.
ஆனா அவர்சொன்னதிலயும் சிலது சரிதான். எங்கட காபர் பிறிச் வாற காட்சியில கொஞ்சம் கார்ச்சத்தமும் வருகுது. முhநாட்டு மண்டபத்துக்குள்ள இருக்கேக்கயும் கேட்டது அதை கவினிச்சா நல்லது.
பாடல் வரிகள் நன்றாகதான் இருக்குது. பிரபலங்களான ஏ ஆர் ரகுமான் போட்ட பண்ணோடு பாக்கேக்க சின்னாக்கள் போட்ட இந்த இசை பரவாயில்லை எண்டு எடுக்கலாம்.

நல்லா போட ஆக்கள் மாட்டுவில்ல இருக்கினம் எண்டு எழுதின அண்ணர் ( அண்ணயோ அக்காவோ தெரியாது) அந்த தொடர்புகள தந்தா நல்லது ஒரு பாட்டுப்போட்டு இசையமைக்கவேணும்.

நன்றி ரமேஸ்

Anonymous said...

i agree with the first one and would like to point one other thing missed. The lyrics are copy cat lyrics.most of the lines are heard in many other songs in the past. music is ok but couldbe better as we are in 2013.
all the best for a better try next time.

Siva

M.Saratha said...

மகாநாட்டு பண் கேட்டேன். நன்றாக இருக்கிறது. கவிதை வரிகள் நன்று. தமிழோடு இணைந்த பல விடயங்களையும் கொண்டுவந்துள்ளீர்கள். சதீஸ் வர்சனின் இசை அமைதியான இசையாக இருக்கின்றது. பாடலைப்பாடியவர் யார் என்று ஏன் போடவில்லை. நல்ல தமிழ் உச்சரிப்பு வார்த்தைகளை மிக கவனமாக பார்த்து பாடியிருக்கிறார். காட்சிபடுத்தியதும் நல்ல சிந்தனையோடு செய்யப்பட்டுள்ளது அன்பு ஜெயாவின் முயற்சி நன்று. சில குறைகளையும் சொல்லவேண்டி உள்ளது.
1.வளையாபதிக்கும் மணிமேகலைக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை அதன் தாயான சிலப்பதிகாரத்திற்கு ஏன் கவிஞர் கொடுக்கவில்லை என்று கேட்கலாமா?
2.ஈழத்து புலவர் ஒருவரையாவது பாட்டில் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
3.இசையில் இன்னும் கொஞ்சம் வீச்சு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில பாரதி பாடல்களில் வரும் இசைபோன்று.
4.காணொளியில் இருக்கும் வயல்வெளியில் ஆடும் நடனம் மிக நல்ல சிந்தனை ஆனால் அந்த கானொளி மிகவும் தரம் குறைந்த வீடியோவினால் செய்யப்பட்டதுபோல் உள்ளது.
அத்தோடு இன்னும் சில இடங்களிலும் இப்படி உள்ளது. வேறு சத்தங்களும் சில இடங்களில் வந்துள்ளது இதைக் கவனித்து மீண்டும் செய்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது தயவான அபிப்பிராயம்.
நல்ல விடயத்தை பலர் ஒன்று சேர்ந்து செய்துள்ளீர்கள். அதே ஒரு பெரிய விடயம். இந்த சின்ன சின்ன குறைகளை றிறைவுசெய்தால் நிறைவாக இருக்கும்.
நன்றி
மா.சாரதா
ரொறன்ரோ
கனடா