சிட்னி ஸ்ரீ துர்கை அம்மன் திருக்கோயில் அலங்கார உற்சவம் 27-02-2012 முதல் 09-03-2012 வரை
விநாயகர், நடராஜர், ஸ்ரீ  லஷ்மி, ஸ்ரீ சரஸ்வதி தேவியருடன் கோயில் கொண்டுள்ள துர்க்கா தேவியர்க்கு அம்பிகையின் தெய்வீகமான திருநாட்களில் மேன்மையான மார்ச் மாதம் 7ம் திகதி மாசிமக நன்னாளை அம்மன் தீர்த்த உற்சவமாக கொண்டு பெப்ரவரி 27 முதல் மார்ச்  9 வரை 12 நாட்கள் தினமும் அபிஷேக ஆராதனையும் திருவிழாவும் நடைபெற துர்கை அம்மன் திருவருள் பாலித்துள்ளது.

27.02.2012 திங்கட்கிழமை முதல் 09.03.2012 வெள்ளிக்கிழமை வரை மாலை 5.00 முதல் 9.00 வரை மஹாசங்கல்பம், ஹோமம், அபிஷேகம், விசேஷ தீபாராதனை, அம்மன் திருவீதி உலா முதலியன நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
Ph: (02) 9644 6682 (02) 9746 9724 www.sydneydurga.com       sydneydurga@gmail.com


No comments: