யாழ்ப்பாணத்த்தின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணற்காடு - குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று 10 அரை அடி நீளமான வாலைக்குலையொன்றை ஈர்ந்துள்ளது.
கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் சாதாரணமாகவே இக்குலை காணப்பட்டது. ஆனால் பின்னர் குலையின் அளவு நீண்டு வ்ரத் தொடங்கியது.
எனினும் விவசாயி யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாட்களும் இவ்வதிசயத்தை மறைத்து வைத்திருந்தார்.
தற்போதும் இக்குலை தொடாச்சியாக நீண்டு கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொது மக்கள் இவ்வதிசயத்தை அறிந்து நேரில் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.
2 comments:
நல்ல காலம் வாழைகுழை கடவுளின் அவதாரம் என்று சொல்லி சனம் கதை பரப்பவில்லை.
[quote]நல்ல காலம் வாழைகுழை கடவுளின் அவதாரம் என்று சொல்லி சனம் கதை பரப்பவில்லை. [/quote]
கலை உங்களுக்கு கடவுளுடன் ஒரு சேட்டை போலகிடக்குது.....
அவன் இன்றி .......அசையாது....
நீங்கள் அதை வடிவாக பாருங்கோ அது பிள்ளையாரின் தும்பிக்கை மாதிரியிருக்கு ஆகவே அது கடவுளின் படைப்பே இதில் சந்தேகமே இல்லை........
Post a Comment