கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் முதல் நாள் போட்டியில் பிறந்த தினத்தில் ஹெட்ரிக் சாதனை

.


அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் போட்டியில் பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரிஸ்பேன் நகரில் ஆரம்பமான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எனினும் அவுஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சினால் 260 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணி இழந்தது.

அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் 54 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவுஸ்திரேலிய வீரர் ஒருவரால் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தப்பட்டமை இது 10வது தடவையாகும்

1 comment:

வெடிகுண்டு வெங்கட் said...

மக்களே,
இனிமேல் கிரிக்கெட் செய்திகளுக்கு வெடிகுண்டு வெங்கட்டிடம் வாருங்கள்.

ஆஷஸ் தொடர் நான்காம் நாள்: சொதப்பிய ஆஸ்திரேலியாவும், தலைதூக்கிய இங்கிலாந்தும்