சிட்னி முருகன் கோவில் நடைபெற்ற வாழை வெட்டுத் திருவிழா

.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 17-10-2010 ம் திகதி  நவராத்திரியின் பத்தாவது நாளாகிய விஐய தசமி அன்று மாலை 7மணிக்கு சிட்னி முருகன் கோவிலில் வாழை வெட்டுத்திருவிழா நடைபெற்ற போது எடுத்த படங்களை கீழே காணலாம்.




























3 comments:

kirrukan said...

அது சரி என்னத்துக்கு இந்த வாழை வெட்டு நடப்பது யாராவது விளக்கமாக சொல்லுங்கோவன்....

Anonymous said...

According the mythology the Goddess fasted for ten days, and at the end of the tenth day she destroyed the demon king. It marks the ending the rule of evil force. The Mother Goddess is called Mahisasura Marthini after defeating the demon king. Cutting of the Banana tree denotes the end of evil-Mahisasuran.

The objective of celebrating the Navarathiri festival is to remind us of the need to destroy all negativity within us, and thus achieve bliss.

kirrukan said...

நன்றிகள் விளக்கமளித்தமைக்கு