தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி

.
அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு, St Jude Community Hall, George Street, Scoresby (Melway Ref: 72 G5)  ல்  தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு விக்டோரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.சிட்னியில்  செப்டெம்பர் மாதம் 18ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு, Homebush Boys High School, Homebush, NSW 2140 ல்  தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

1 comment:

kirrukan said...

.[quote]சிட்னியில் செப்டெம்பர் மாதம் 18ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு, Homebush Boys High School, Homebush, NSW 2140 ல் தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.[/quote]

ஒரு போராளியின் நினைவு அஞ்சலியின் பொழுது பட்டிமன்றம் வைப்பது சரியா?
அகிம்சை இந்த காலகட்டத்தில் ஏற்புடையதா என்பதுதான் தலைப்பு.
ஆயுதம் ஏந்தி மண்ணுக்காக தங்களது இன்னுயிரை துறந்த உத்தமர்களின் நினைவஞ்சலியின் பொழுது நாம் பட்டிமன்றம் வைக்கிறோம்?
அவர்கள் வாழும் பொழுதும் எமக்கு மேடையில் ஏற சந்தர்ப்பம் அளித்தார்கள், அவர்கள் மறைந்த பின்பும் சந்தர்ப்பம் அளிக்கிறார்கள்,

நாங்கள் பட்டிமன்றம் வைக்கவா அவர்கள் தங்கள் இன்னூயிரை துறந்தார்கள்? ??