சிட்னி முருகன் கோவிலுக்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் முதல் பிரதமரான Anthony Albanese அவர்களுக்கு மிகவும் அன்பான வரவேற்பு 01/11/2024


பிரதமர் Anthony Albanese அவர்கள் இன்று (01/11/2024) மாலை சிட்னி முருகன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருடன் Parramatta தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Andrew Charlton மற்றும் சில அரசியல் பிரமுகர்களும் சென்றிருந்தனர்.














No comments: