இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 40 "அ.யேசுராசாவின் எழுத்துலகம்"


நாள்:
         சனிக்கிழமை 27-07-2024       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 6.30      

இலங்கை நேரம் -   மாலை 6.30      

கனடா நேரம் -         காலை 9.00      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

“கவிதைகள்” - இ.இராஜேஸ்கண்ணன்

“சிறுகதைகள்” - சு.குணேஸ்வரன்

“விமர்சனங்கள்” -ந. மயூரரூபன்

“இதழியல்”  - ந.குகபரன்

“திரைவிமர்சனங்கள்”  - சி.விமலன்

“மொழிபெயர்ப்புகள்” - சி.ரமேஸ்

 

ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்

 

மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316

 

No comments: