வல்லிபுரம் இராஜரட்ணம்
( ஓய்வுபெற்ற மின்சார பொறியியலார் )
வட இலங்கை நெடுங்கேணியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா
மெல்பனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராஜரட்ணம் இம்மாதம் ( செப்டெம்பர் ) 03 ஆம் திகதி
( 03-09-2022 ) சனிக்கிழமை மெல்பனில் காலமானார்.
அன்னார் செல்வராணியின் அன்புக்கணவரும், வாசுகி,
அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
பிரபாகரன்
இரட்ணராஜா, பிரஸன்னா அக்ஷரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்விகள் அஸ்மிதா, அனீஷா, செல்வன்கள் அஷ்வின், அஷாந்த் , திலன் ஆகியோரின்
அன்புப்பேரனுமாவார்.
அன்னார் அமரர்கள் சிவசிதம்பர உடையார் வல்லிபுரம்
– பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வனும், அமரத்துவம் எய்திவிட்ட பரராஜசிங்கம் , திலகவதி அவர்களின் அருமைத்தம்பியும்
( கனடா ) இரத்தினாவதி ( இலங்கை
) ஶ்ரீஸ்கந்தராஜா ( அவுஸ்திரேலியா ) பாலசிங்கம்
( கனடா ) ஆகியோரின் சகோதரருமாவார்.
அமரர்கள்
திருமதி அகிலாண்டேஸ்வரி பரராஜசிங்கம் , கனகசபை, பொன்னையா ஆகியோரின் மைத்துனரும்,
திருமதி பத்மினி ஶ்ரீஸ்கந்தராஜா, திருமதி யோகசக்தி பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார்.
இறுதிச்சடங்குகள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல் :
வாசுகி பிரபாகரன் ( 0434 095 011 )
அக்ஷரன் இராஜரட்ணம் ( 0466
320 245 )
செல்வத்துரை ரவீந்திரன் (
0423 799 803 )
அருண் (
0416 255 363 )
23, DALVEEN
ROAD, IVANHOE – VICTORIA 3079 ,
AUSTRALIA
No comments:
Post a Comment