இந்த நூல் ஆக்கிய அனுபவத்தை சிட்னியில் இயங்கும் பல்லின மொழி வானொலி "தமிழ் முழக்கம்" நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நண்பர் சிறீதரன் திருநாவுக்கரசு எடுத்திருந்தார் .
அந்தப் பகிர்வைக் கேட்க
SPB பாடகன் சங்கதி நூலின் 3 ஆம் பதிப்பை வாங்க
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/09/2024 22/09/ 2024 தமிழ் 15 முரசு 23 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
No comments:
Post a Comment